உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் அனைவரும் மாஸ்க்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த முகமூடிகள் நாம் கடையில் வாங்குவதால் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கடையில் கிடைக்கக்கூடிய மாஸ்குகள் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே மக்களிடம் பிரபல திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமக்காக தன்னலமற்று மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர் மற்றும் காவலர்கள் வெளியில் […]