விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய […]