தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து […]