Tag: VijaySethupathidaughter

“என்ன மன்னிச்சிடுங்க அண்ணா”.. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கூறிய வீடியோ வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். […]

800vijaysethupathi 4 Min Read
Default Image

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பதாக விஜய்சேதுபதி இருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி இறுதியாக முரளிதரன் வரலாற்று படத்தில் இருந்து விலகினார். இதனால், சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரித்திக் என்ற ஒரு நபர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட நபரின் ஐ.பி.முகவரியை […]

VijaySethupathidaughter 2 Min Read
Default Image

விஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை – கடம்பூர் ராஜு

விஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசினோம் விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், விஜய் சேதுபதியின் 800 பட விலகல்  குறித்து கேட்ட கேள்விக்கு, முரளிதரனே 800 திரைப்படத்தில் இருந்து […]

KadampurRaj 3 Min Read
Default Image