இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படக்குழு […]
கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். படம் மிகவும் ஜாலியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில். இந்த படம் வெளியான நாள் முதல் நேற்று வரை […]
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. AK-61 படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். அடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ரிலீஸ் […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து வருவதால், அவருக்காக விடுதலை இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துள்ளனர். இதற்கிடையில், வெற்றிமாறனும் விஜய் சேதுபதி வரும் வரை […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே […]
இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் பெற்றுள்ளதாகவும், படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது […]
இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா -யுவன் இணைந்து இசையமைத்துள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற […]
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் […]
முன்னடியலாம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்யப்படும். வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார். ஆனால், அண்மையில் இவரது படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது இவரது படம் வருசையாக களமிறங்கவுள்ளது. ஆம், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் ஒன்று […]
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு. கடந்த 07.11.2021ஆம் தேதியன்று, இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் “தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ 1001/- வழங்கப்படும் என தனது Twitter பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி பதிவானது( அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், […]
I AM WAITING டயலாக் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இடைவெளி காட்சியின் போது, விஜய் சேதுபதி I AM WAITING என்ற வசனத்தை பேசுவார். […]
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படத்தின், படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு, விஜய் சேதுபதி காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை […]
துக்ளக் தர்பார் ட்ரெய்லர் வரும் 31- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் ராசிக்கன்னா, அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், […]
‘அனபெல் சேதுபதி’ படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நேரடியாக வெளியாகிறது இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப் சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த […]
சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்” படப்பிடிப்பிற்கு விஜய்சேதுபதி சென்றுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக “இடிமுழக்கம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன் , மனோ பாலா, மேலும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். […]
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகியான ஷிவானி நாராயணன். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. […]
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு […]