Tag: vijaysethupathi movie

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்சேதுபதி ..!!

தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் அனைவரும் எதிர்பார்க்கும் இயக்குனருமான தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மற்றும் இயக்குநர் மிஷ்கின் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே  நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்ட பணிகள் முடிந்ததும் இப்படத்தை உலக திரைப்பட விழாக்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். நீரவ் […]

#TamilCinema 3 Min Read
Default Image
Default Image