குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ருபானி திடீரென மயங்கி விழுந்தார்.இதனால் முதல்வர் விஜய் ருபானி அகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி […]
தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத், மணிநகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு தமிழுக்காக தமிழ் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அகமதாபாத் பகுதியில் ஒரு தமிழ் பள்ளி செயல்பட்டு வந்தது.இதனிடையே அந்த பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் எண்னிக்கை குறைவாக உள்ள காரணத்தால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அந்த பள்ளியில் படித்த மாணவர்களின் […]