விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். […]
இந்தியாவில் 9 ஆயிரம் கோடிகளை வங்கிகளில் கடனாக பெற்றவர் தொழிலதிபர் விஜய்மல்லையா கடனாக பெற்றவர் கடனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு 2016 ஆம் ஆண்டு தப்பி சென்றார். இந்நிலையில் தப்பி சென்றவரை தேடும் பொருட்டாக களமிரங்கிய இந்திய படைகள் லண்டனில் விஜய்மல்லையா உல்லாசமாக உலாவுதாக கண்டுப்டித்து உறுதிப்பட தெரிவிக்கப்பட்ட நிலையில் லண்டன் அரசிற்கு தகவலை அளித்தது இந்தியா மேலும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுத்திய நிலையில் இழுபறி நடந்து வந்த நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் லண்டன் […]
விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து அடுத்ததாக குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வங்கியில் 5 ஆயிரம் கோடி கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து […]
பொதுத் துறை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மேலும் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி.பி.ஐ. வங்கியிலிருந்து 900 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2015-ம் ஆண்டு விஜய் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட 17 வங்கிகளிடமிருந்து 6 ஆயிரம் கோடி […]
விஜய் மல்லையா அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறியதை பெரிது படுத்தும் காங்கிரஸின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது. இது குறித்து அதன் கட்சிப்பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தச் சர்ச்சைகளே 2019 லோக்சபா தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒரு வார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக்குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாகக் கூறியதாகத் தெரிவித்தார். மல்லையா போன்ற ஒரு பொய்யரின் கூற்றை […]
லண்டன் , 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தேடப்படும் குற்றவாளியாக மாறி தலைமறைவாகினார் விஜய் மல்லையா .இவரின் இவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்த இது தொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர போலீஸ் முனைப்பு காட்டி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் முறையிட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. இது ஒருபுறம் […]