விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தொடங்கப்படுகிறது. நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கம் சார்பாக சில நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிகிறது. அந்த வகையில், அவரது ரசிகர்கள், அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பது முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் […]
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக தலைவர்களை ஒரே கூட்டணியில் இருந்த பாஜகவினரே தொடர்ந்து விமர்சித்து வந்ததால் , பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தேசிய அளவில் பாஜக தலைமையில் அமைந்து இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவின் ‘கூட்டணி முறிவு’ முடிவு , […]
நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய். அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக்கூடாது என்று நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பதவி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் விமர்சிக்க கூடாது. அதனை மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை இயக்கத்தை […]
திருச்சி உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதற்காக உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதால் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் இருந்த ஏழை மாணவிக்கு விஜய் மக்கள் இயக்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர். நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார்.ஏழை எளிய மக்களுக்கு உதவும் விஜய் மக்கள் இயக்கம் இயற்கை பேரிடர்களின் போதும் களத்தில் இறங்கி துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்களாகும். இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் […]
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் யூடுயூப் சேனலை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலர் தங்கள் பெயர்களில் யூடுயூப் சேனலை தொடங்குவது தற்போது சகஜமாகி விட்டது .அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் யூடுயூப் சேனலை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது நடிகர் விஜய் பல சமூக பணிகளை “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் செய்து வருகிறார் . அந்த இயக்கத்தின் பெயரில் யூடுயூப் சேனல் தொடங்கவுள்ளதாகவும் ,அதில் விஜய் மக்கள் இயக்கம் செய்யும் […]
நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு […]
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில், ஏழை சிறுவனின் மாற்று அறுவை சிகிச்சைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியுள்ளனர். அதாவது, அந்த ஏழை மாணவனுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்ததால் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், அந்த ஏழை மாணவனின் மாற்று அறுவை சிகிச்சைக்கு வேலூர் […]