Tag: Vijayendrar

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்,தமிழக ஆளுநர் மற்றும் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா ஆகியோர் பங்கேற்ற சமஸ்கிருதம் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக காவல்துறையானது தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

kanchiepuram 2 Min Read
Default Image

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த விஜேயந்திர சரசுவதியை கண்டித்த டிடிவி.தினகரன்…!!

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்து பல அரசியல் பிரபலங்கள் பேசிவரும் வேளையில்,தற்போது ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் பேசியதாவது ‘காஞ்சி மடத்தில் கடவுளை வாழ்த்தி பாடும்போது கூட சுவாமிகள் எழுந்து நிற்பதில்லை’ என்று மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, ஏற்கனவே காயப்பட்டுள்ள தமிழர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி.தினகரன் . https://twitter.com/TTVDhinakaran/status/957191116868079618 […]

#Politics 2 Min Read
Default Image

விஜயேந்திரர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சொன்னது என்ன…??

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

#Politics 1 Min Read
Default Image

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திரருக்கு எதிராக போராட்டம்…!!

 தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் இன்று 26.01.2018 ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டம் முத்தம்பாளையம் பகுதியில் இளம்புலிகள் மாநகர செயலாளர் பிரவீன் தலைமையிலும் ஓடை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு தலைமையிலும் பவானியில் மாவட்ட துணைசெயலாளர் செம்பன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது

namakkal 2 Min Read
Default Image

காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி […]

#Police 4 Min Read
Default Image

தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை விஜயேந்திரரின் உருவபொம்மை எரிப்பு-மாணவர்கள் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு […]

effigy burnt 3 Min Read
Default Image

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திர சுவாமி-விளக்கம் அளித்துள்ள சங்கரா மடம்

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க […]

devotional in hindu 3 Min Read
Default Image