Tag: vijaybaskar

மதுரையில் கொரோனா பாதித்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கோரோனோ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில், ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் என கூறியுள்ளார். 

#Corona 2 Min Read
Default Image