பாஜக மீது கடும் அதிருப்தி: முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி முன்பு பாஜகவில் இருந்தார். பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை எனவும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வந்ததால் பாஜகவில் இருந்து விலகி விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு […]
குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும் எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன் என கூறினார். நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மகேஷ்பாபு நடித்துள்ள ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மகேஸ்பாபுவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். விஜயசாந்தி 13 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். […]
நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கல்லுக்குள் ஈரமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ‘சரிலேறு நீக்கவரு’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இவர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ‘இந்த காலத்தில் உள்ள ஹீரோயின்களின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை’ என கூறியுள்ளார்.
நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்கம் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, நடிகர் மகேஷ் பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகை சாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், மீண்டும் உங்களுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். Happy birthday, @vijayashanthi_m garu… Looking forward to working with you […]