திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிழந்தார். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43). இந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்தது. இந்நிலையில் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டிலே மரணம் அடைந்தார்.இந்த தகவல் தமிழ்சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. DINASUVADU