கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி? மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் வழங்கிய 5 ஆலோசனைகள்!

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி? என்பது குறித்து, ஐந்து ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,388,281 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 377,881 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவை பொறுத்தவரையில், இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் முதன்மை … Read more

சினிமா துறையை பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

இயக்குனர் விஜயராகவன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘எவனும் புத்தனில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியுள்ள அவர், சினிமா துறை பாதிக்கப்படும் போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர், இதன் காரணமாக தான் திரைப்படங்கள் சரியாக … Read more