மெட்ரோ பட இயக்குனர் மற்றும் விஜய் ஆண்டனியின் கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தற்போது சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கவுள்ளார் . சமீபத்தில் இந்த […]