Tag: Vijayakanthan

” விஜயகாந்தை சந்தித்ததில் எந்த தவறுமில்லை ” கனிமொழி பேட்டி…!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் எந்த தவறுமில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக […]

#ADMK 3 Min Read
Default Image