தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது 66-வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடனும், கட்சியினருடனும் கொண்டாடினார்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதலே தொண்டர்களும், கட்சியினரும் வந்து இனிப்புக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாஜக செய்தி தொடர்பாளார் ஹெச்.ராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.விடுதலைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.சினிமா பிரபலங்களான சத்தியராஜ் போன்றவர்கலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். DINASUVADU