தமிழகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.சுகாதாரத்துறை சம்பந்தமான பல கோப்புகள் கையெழுத்தாகியுள்ளன. அந்நாட்டின் விக்டோரியா மகாணத்தில் விபத்துக்கால சிகிச்சை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலமாக நோயாளிகளை நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைப் பிரிவையும், […]