Tag: vijaya prabhakaran

தேமுதிக நிர்வாகி பலி – கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு!

சென்னை : விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நெற்றியை தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார். இதனிடையே, கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் […]

#Chennai 4 Min Read
DMDK - vijaya prabhakaran

தேர்தலில் திரைப்பிரபலங்கள்… வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?

மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் எந்த நிலவரத்தில் இருக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம். ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட  நடிகை ராதிகா சரத்குமார் 49,726  வாக்குளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். முதலிடத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 1,32,374 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். மன்சூர் […]

Election2024 3 Min Read
Default Image

அன்பை பரிமாறிக்கொண்ட எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள்… தமிழிசை, தமிழச்சி, ராதிகா சரத்குமார்…

Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு […]

#Radhika 4 Min Read
Tamilisai - Tamilachi Thanga Pandian - Vijay Prabakar

திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் – விஜய பிரபாகரன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டு. விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார். ஆனால்.வாக்கு சதவீதம் அப்படியேதான் உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். […]

#DMDK 3 Min Read
Default Image

“அதிமுகவுக்கு மாற்றான கட்சி தேமுதிக” – விஜயபிரபாகரன் பேச்சால் பரபரப்பு ..!

இன்று பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக இருக்கும். மக்கள் ஆதரவு தராததால் தான் தேமுதிக கூட்டணியை நாடவேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். வருகின்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும், தனித்தாக இருந்தாலும் விஜயகாந்த் என்னசொன்னாலும் தயாராக இருங்கள். அத்திவரதர் போல விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரும்போது பிரளயம் ஏற்படும் என தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இருக்கும்போதே அதிமுகவிற்கு மாற்றான கட்சி தேமுதிக தான் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று […]

vijaya prabhakaran 3 Min Read
Default Image

கேப்டன் இஸ் பேக் !கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்-விஜயபிரபாகரன் தகவல்

விஜயகாந்த் அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு  சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது அரசியல் பயணங்களை குறைத்து தான் வருகிறார்.கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் விஜயகாந்தின் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் […]

#DMDK 3 Min Read
Default Image