சென்னை : தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். தற்போது, கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், […]
கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறியும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர், கொரோனா வைரஸை ஒட்டுமொத்தமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தொற்றிலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் […]
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி முறைகேடாக குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை இந்த விவகாரத்தில் முன்வைத்தது.மேலும் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்,தமிழக காவல்துறை இயக்குநர் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்த விவாகரத்தில் சிபிஜ தனது நேரடி பார்வையில் விசாரணையை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக […]
அனைத்து பெண் பத்திரிகையாளர்களையும் சகோதரிகளாகவே நான் பார்க்கிறேன் அரசியல் கேள்விகளை தவிர்க்கவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை சென்னையில் பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்று பேசியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் என ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.