Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்றையை தினம் காலை நடந்து முடிந்த திருமணத்திலும், மாலையில் நடந்த வரவேற்பிலும் தமிழ் திரை நட்சத்திரங்களை தாண்டி மல்லு மற்றும் பொலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்ட நிலையில், இதில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொண்டதாக தெரிகிறது. […]