Tag: Vijay Varma

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்து கொண்டிருந்தபோது நெருக்கமான காட்சிகள் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என இணையவாசிகள் பேசத்தொடங்கிவிட்டார்கள். உடனடியாக தமன்னாவும் அதிகாரப்பூர்வமாகவே விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் இந்த […]

Tamannaah 6 Min Read
TamannaahBhatia

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை!

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் தமன்னாவை காதல் செய்த பிறகு தான் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். இவரும் தமன்னாவும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருமே தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர். இந்த நிலையில், இப்போது தமன்னாவின் காதலராகவும், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வர்மா ஒரு காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் சீரமைபட்டு இருக்கிறாராம். இந்த தகவலை விஜய் வர்மாவே சமீபத்திய […]

Latest Cinema News 5 Min Read
vijay varma and tamannaah bhatia