விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா. இவர் சின்னத்திரை நிகழிச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர். கடந்த சில நாட்களாக இவரது செயல்பாடுகள் எதுவும் சொல்லும் விதமாக இல்லை.சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்தார்.அதிலிருந்து அவரது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார். இதனால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.பொதுவாகவே தொகுப்பாளினிகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.அதே போல் இவரும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி , தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் . இவர் சினிமாவில் இப்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேசமயம் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார், அண்மையில் கூட எங்கிட்ட மோதாதே என்ற புதிய நிகழ்ச்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது டிடி தனக்கு ஒரு ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது என்னவென்றால் இளைய தளபதி விஜய்யுடன் நடனம் ஆட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாம். அவரை சந்தித்தால் கண்டிப்பாக இதை செய்ய […]