Tag: Vijay Thevarakonda

தன் காதலியை மேடையில் வைத்து தங்கை என கூறிய விஜய் தேவர கொண்டா! காரணம் இது தானா!

நிகழ்ச்சியில் பேசிய அவர் நாகேந்திர பாபு ,வருண் தேஜ் ஆகியோர்  அமெரிக்காவில் உள்ளனர். அதனால் நிஹாரிகாவிற்கு  ஒரு அண்ணனாக  இப்பட விழாவில் கலந்து கொண்டேன் என கூறினார். தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் புகழ் பெற்றவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான நாகேந்திர பாபுவின்  மகள் நிஹாரிகா காதலிப்பதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என வதந்திகள் கிளம்பின. இந்நிலையில்  நிஹாரிகா நடித்து திரைக்கு வெளியாக உள்ள திரைப்படம் […]

bollywood 3 Min Read
Default Image