#தளபதி64 படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு கை அசைத்த விஜய் ! வைரலாகும் வீடியோ

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இளைய தளபதி விஜய் பிகில் படத்திற்கு பிறகு கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார்.இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி64 என பெயரிடப்படுள்ளளது. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், மாலவிகா மோகனன் ஆகியோர் முக்கிய … Read more

ஸ்பெஷலாக நடைபெறும் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு-கோபத்தில் இயக்குனர்

விஜய் தற்போது துப்பாக்கி,கத்தியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சினிமாவை சார்ந்த அனைவரும் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, விஜய் படம் மட்டும் விக்டோரியா ஹாலில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி எடுக்கப்பட்டு வருகின்றதாம். இதனையறிந்த இயக்குனர் வெங்கடேஷ் ‘ஸ்ட்ரைக்கில் கூட பாகுபாடா’ என்று கோபமடைந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவினையும் அவர் செய்துள்ளார். இயக்குனர் வெங்கடேஷ் ‘பகவதி’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்,அதுபோல அங்காடி தெரு படத்தில் துணிக்கடை … Read more