Tag: Vijay Shanthi

இன்று பாஜகவில் இணையும் விஜயசாந்தி..!

நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி காங்கிரசில் இருந்து பதவி விலகி இன்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி ஏற்கனவே பாஜக இருந்தார். தென்னிந்தியவின் மிகவும் பிரபலமான நடிகையான விஜய் சாந்தி, 1997-ல் பாஜக மூலம் அரசியலில் நுழைந்தார். தெலுங்கானா பிரிவினை தொடர்பான வேறுபாடுகள் காரணமாக 2005 ல் பாஜகவை விட்டு வெளியேறி, சொந்தமாக கட்சி தொடங்கினார். விஜயசாந்திக்கு போதிய ஆதரவு இல்லை. பின்னர், 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். 2009 […]

#BJP 2 Min Read
Default Image

குஷ்பூவுக்குப் பிறகு நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இருந்து விலகல்..?

நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி காங்கிரசில் இருந்து பதவியை விலக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜயசாந்தி ஏற்கனவே பாஜக இருந்தார். டில்லியில் நாளை விஜயசாந்தி பாஜகவுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், விஜயசாந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கானா பாஜக தலைவர் சஞ்சய் குமார் டெல்லி சென்றுள்ளார். சமீபத்தில் நடிகை குஷ்பூ காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார் என்பது […]

#Congress 4 Min Read
Default Image