ராஞ்சி கோப்பை தொடர் போட்டி வருகின்ற 09-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் மொத்தமாக 38 அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த தொடரில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு லீக் போட்டிகளுக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உட்பட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி […]
விஜய் சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார். அவர் 1991, ஜனவரி 26ம் தேதி தமிழகத்தில் பிறந்துள்ளார். விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர், வலது கை பேட்ஸ்மன் மற்றும் வலது கை நடுத்தர வேகத்தில் பந்து வீசுபவர். இவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2019 உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை […]
தென்னாபிரிக்கா ஏ அணி , இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய ஏ அணி உடன் 5 ஒருநாள் போட்டியில் விளையட உள்ளனர்.இந்த போட்டியில் இந்திய ஏ அணியில் உலகக் கோப்பையில் இடம் பிடித்து காயம் காரணமாக பாதியில் வெளியேறிய விஜய் சங்கர் இடம் பிடித்து உள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார்.ஐந்து ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும் , […]
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பந்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த பந்து அணிகளில் முதல் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதியை பெறும். தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்நிலையில் அல் ரவுண்டர் விஜய் சங்கர் வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில் காலில் அடிபட்டதில் காயமடைந்தார். அதனால் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான […]
மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த […]
மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் […]
பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன் , அவர் நமது அணியில் இருப்பது நமக்கு தான் பெருமை. விஜய் சங்கர் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் வெற்றி குறித்து விராட் கோலி தன் அனுபவங்களை கூறுயுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 116 (120) […]
ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சை கருத்துக்கள் சிக்கி தற்போது பிசிசிஐயின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஆட வந்த இருவரும் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் 19 வயதான சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன்படி அதற்கு மாற்றாக தேர்வான விஜய் சங்கர் தனது கிரிக்கெட் வெற்றிக்கு இந்திய ஏ அணியின் […]