சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது இன்று முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசன் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பதால் நிகழ்ச்சி மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இன்று நிகழ்ச்சி தொடங்கி முதல் நாள் என்பதால் முதல் நாளில் பிரபலங்கள் ஒவ்வொருவேருக்கும் தனி தனியாகப் பாடல்கள் கொடுத்து நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து அவர்கள் விஜய் சேதுபதியிடமும் […]
சென்னை : மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துவிட்டது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பிரபலங்களுடைய பெயர்களும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதற்கான அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது தான் தெரிய வரும். இருப்பினும், நம்மதக்க சினிமா வட்டாரங்களிலிருந்து நிகழ்ச்சியில், கலந்து கொள்பவர்கள் பற்றிய […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி, வந்த கமல்ஹாசன் பட வேலைகள் காரணமாக இந்த சீசன் தான் தொகுத்து வழங்கவில்லை எனக் கூறி, தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவும் வெளியாகி அதில் விஜய் சேதுபதி […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி தான், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக குக் வித் கோமாளி பிரபலங்களான, மணிமேகலை VTV கணேஷ், சுனிதா ஆகியோருடைய பெயர் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சச்சனா நமிதாஸ் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால், நிகழ்ச்சியில் தங்களுடைய வீட்டில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் இருக்கவேண்டும். அது நிகழ்ச்சியின் விதிமுறை இல்லை என்றாலும், நிகழ்ச்சியில், கலந்துகொள்பவர்கள் அப்படியே மாறிவிடுவார்கள். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? என்னென்ன விஷயங்களுக்கு எப்படி நடந்துகொள்கிறார்கள்? என அனைத்தும் அப்படியே மக்களுக்கு, கேமராக்கள் மூலம் காண்பிக்கப்படும். இதன் காரணமாக, அவர்களுக்கு ஏற்கனவே, இருக்கும் இமேஜ் கெட்டுப்போவதற்கான […]
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 7 சீசன்கள், வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தொகுப்பாளர் மாற்றம் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த, கமல்ஹாசன் படங்களில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக 8-வது சீசனை “தொகுத்து வழங்கவில்லை” என கூறி, தற்காலிகமாக விலகிக்கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து […]
சென்னை : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் அன்பான உறவுமுறை கொண்டவர். அவரது திரைப்படங்கள், அவரின் நடிப்பு, மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமளவுக்கு நன்றாக இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார்கள். அவரது நடிப்பு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தி, ரசிகர்களுடன் ஒரு ஆழ்ந்த மனத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே, ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு அவர் பெயர் வைத்தார். குழந்தையின் கன்னத்தில் அவர் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் மக்களுக்கு 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. இதுவரை 7 தமிழ் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான,ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முக்கிய பகுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. விரைவில் நிகழ்ச்சி எந்த தேதியில் தொடங்கும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் 8-ஐ தான் தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு […]
சென்னை : விடுதலை 2 படத்தினை படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். காமெடி நடிகராக ட்ராவல் செய்துகொண்டிருந்த சூரியை விடுதலை படத்தில் நடிக்க வைத்து கதையின் ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்த பல இயக்குனர்கள் தொடர்ச்சியாக ஹீரோவாக தங்களுடைய படங்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் சூரி, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்தாலும் […]
சென்னை : இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான “மகாராஜா” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை செய்து ஹிட் ஆன நிலையில், படம் கடந்த ஜூலை 12 அன்று ஐந்து மொழிகளில் பிரபல ஓடிடிதளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படம் உலகம் எங்கிலும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம். குறிப்பாக, முன்னாள் அமெரிக்க […]
சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]
மகாராஜா : பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படம் வெளியானது என்றால் அந்த படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுவார். அப்படி தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘மகாராஜா’ படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, படத்தினை பார்த்து […]
மகாராஜா : பொதுவாகவே சினிமாவில் ஒரு மொழியில் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றாலே அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது உண்டு. அப்படி தான், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படம் ஹந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மந்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, நடராஜன் சுப்ரமணியம், வினோத் சாகர், […]
சிங்கம் புலி : இயக்குனராக மட்டுமின்றி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் சிங்கம் புலி விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதுவரை காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிங்கம் புலி இந்த படத்தில் வில்லனாக நடித்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது. பேசப்பட்டு வருவது போல சிங்கம் புலி வில்லன் […]
விடுதலை 2 : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தற்பொழுது போஸ்டர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. A new chapter begins with #ViduthalaiPart2. Directed by the visionary #VetriMaaran! 🌟 First Look is Out #ValourAndLove #வீரமும்காதலும் An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த […]
சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெளியான சமயத்தில் சூர்யா சேதுபதி பேசிய விஷயம் ட்ரோலுக்கு உள்ளானது. அப்பா பெயரில் நான் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை அப்பா வேற நான் வேற என கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய அப்பா இல்லை என்றால் […]
மகாராஜா : குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘மகாராஜா’ படம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த படத்தினை பற்றி தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் 50-வது படமான இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் சேதுபதி இல்லயாம். முதலில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் […]
விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்காக […]