சென்னை : மல்டி டேலண்ட் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் மணிகண்டன் என்று சொன்னால் கூட அதில் மாற்றுகருத்து இருக்காது. ஏனென்றால், நடிப்பதை தவிர்த்து படங்களுக்கு வசனம் எழுதுவது, மற்ற நடிகர்கள் போல மேமிக்கிரி செய்வது என அசத்தி வருகிறார். இப்போது மணிகண்டன் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தாலும் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். அந்த மாதிரி ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அவருடைய குடும்பத்திற்கு விஜய் சேதுபதியும் […]