Tag: Vijay Sethupathi given to Reentry today

ரீஎன்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி இன்று ஷூட்டிங்கில்..!

ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடித்த விஜய் சேதுபதியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவரின் படங்கள் அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே நல்ல விலைக்கு போனது. தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா பலர் நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தின் ஷூட்டிங் சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு இன்று சென்னை கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளதாம். விஜய் சேதுபதி தன் […]

Vijay Sethupathi given to Reentry today 2 Min Read
Default Image