Tag: vijay sethupath

தளபதிக்கு வில்லன் , அடுத்து இந்த நடிகருக்கு அப்பாவாக நடிக்கிறாராமே விஜய் சேதுபதி.!

விஜய் சேதுபதி அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூரிக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான […]

Vijay 4 Min Read
Default Image