விஜய் ஹசாரேஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த போட்டியில் கர்நாடகா , கேரளா அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 294 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 131 ரன்கள் எடுத்தார். கேரளா அணியில் பசில் தம்பி ,கே.எம் ஆசிப் இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர். பின்னர் இறங்கி கேரளா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 234 ரன்கள் […]
எட்டு அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது.தொடக்க லீக் போட்டியில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது. மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒரு போட்டிகள் கொண்ட […]
வரும் சனிக்கிழமை இந்திய அணி ,ஆப்கானிஸ்தான் அணியுடன் ஐந்தாவது போட்டியில் மோத உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பும்ரா வீசிய பந்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது. அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் உலகக்கோப்பை […]