Vijay : தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் 69-வது திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க மாட்டார். எனவே, அந்த படம் கண்டிப்பாக மறக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என ரசிகர்களும் விஜயும் ஆசைப்படுகின்றனர். எனவே, அவருடைய 69 திரைப்படத்தை பிரபல […]