Tag: vijay prabakaran

‘இது முடிவல்ல ஆரம்பம் தான்’ ..! தோல்விக்கு பின் விஜய் பிரபாகரனின் இன்ஸ்டா பதிவு..!!

விஜய் பிரபாகரன் : நாடுளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய நாள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக மக்களவை தொகுதிகளான 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே கைப்பற்றி உள்ளது. அதில் மக்களவை தொகுதியான விருதுநகரில் நேற்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த விஜய் பிரபாகரன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூரிடம் (3,85,256) 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக […]

DMDK 3 Min Read
Default Image

விஜயகாந்த்  எந்த முடிவெடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்- விஜய் பிரபாகரன்

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்  எந்த முடிவெடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து […]

#ADMK 3 Min Read
Default Image