சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து பேசுவதற்காக தவெக தலைவர் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது பேசிய விஜய் ” ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று […]
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் 13 கிராம மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கருத்துக்களையும், பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைய கூடாது என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்து பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகள் மீதான தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். விஜய் பேசுகையில், “ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் […]
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்க இன்று பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். முதலில் ஏகனாபுரத்தில் மக்களை சந்த்திக்க தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுத்து மேல்பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிராம மக்களை சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்தது. […]