விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல கோடி ரூபாய் கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றாலும், அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் இங்கு நடந்து வருகிறது. அதற்கான தீர்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அப்படி தான் 2017ஆம் தொடர்ந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விஜய் […]
இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி […]
கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் […]
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது பற்றிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது லண்டன் நீதிமன்றம். இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது வரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசும் முயற்சி செய்து […]
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது பற்றிய வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது லண்டன் நீதிமன்றம். இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது வரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசும் முயற்சி செய்து வருகின்றது. […]
ஐபிஎல் -இல் வருடாவருடம் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறாவிட்டாலும், ரசிகர் மத்தியில் மவுசு குறையாத ஒரே டீம் ராயல் சாலன்ஜார்ஸ் பெங்களூரு அணி. காரணம், அந்த டீமில் கோலி, ஏபி.டிவில்லியர்ஸ், கெயில், என நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பேட்டிங் தான். பெங்களூரு அணியின் ஓனர் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் உள்ளதால், அந்த அணியின் கேப்டனாக உள்ள கோலிக்கு தர்ம சங்கடத்தை உண்டாகியுள்ளதாக தெரிகிறது. அதலால் இந்த டீமை விட்டு விலகுவதாக தெரிகிறது. இதனை நிருபிக்கும் […]