விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். அலைமோதும் மக்கள் கூட்டத்துடன் விஜயின் பேச்சுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் விஜய் அரசியல் ஒரு பாம்பு எனத் தனது பேச்சை ஆரம்பித்து குட்டிஸ்டோரியை பேசத்தொடங்கினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவைப் பார்த்து அம்மா என்று சொல்லும் போது […]