குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில் பொறிக்கப்பட்ட போட்டிகளாக மாறியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், ஏப்ரல் 15, 2024 அன்று, ஆர்சிபிக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை ஹைதராபாத் அணி படைத்தது. அதைப்போல, மும்பை அணிக்கு எதிராக 277/3 ரன்களை எடுத்தது. இந்த அளவுக்கு அணி அதிரடியாக விளையாட ஒரு தீ […]