டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு முக்கிய போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றே சொல்லலாம். இருப்பினும், என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் இந்திய அணியின் நிலையான வீரர்களாக இருப்பார்கள் என தங்களுக்கே ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்து மனதை தேத்தி கொண்டு வருகிறார்கள். இளம் வீரர்களும் இந்திய அணியில் தங்களுடைய பெயர் இடம்பெறவில்லை […]