2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், […]
2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, ஹரியானா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 293 ரன்களை எடுத்தது. இதனால், 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. ஆனால், தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் […]
இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் குருப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத் – இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. சண்டிகர் செக்டர் 16 ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை […]