இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் குருப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத் – இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. சண்டிகர் செக்டர் 16 ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை […]
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி. விஜய் ஹசாரே தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் ஒரு அணி 50 ஓவர்களில் 500 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் முதல் […]
ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூர் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார், இந்த போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் என்ற இமாலய இலக்கை எடுக்க உதவினார்.ஷர்துல் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களை அடித்தார் .இந்த போட்டியில் மும்பை 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடர் நாளை தொடங்க உள்ளது.இந்த தொடரில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ,கேரளா உள்பட பந்திற்கும் மேற்பட்ட அணிகள் விளையாட உள்ளனர்.இந்த தொடருக்கான அணியின் கேப்டன்களை அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பாயும் , இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்கவுள்ள சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த விஜய் ஹசாரே தொடரில் கேரள அணியில் இடம்பெற்ற சச்சின் பேபியும் கேரள அணியில் உள்ளார். கேரள அணி […]
உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.தற்போது இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறவில்லை , இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜய் ஹசாரே கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு […]
விஜய் ஹசாரே டிராபிக்கான கால் இறுதி போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.இதில், சவுராஷ்டிரா பரோடா , ஆந்திர டெல்லி அணிகள் மோதின. சவுராஷ்டிரா-பரோடாவிற்கான போட்டியில்,7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.ஆந்திர-டெல்லி அணிகளுக்கான போட்டியில்,ஆந்திர அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. அரையிறுதி சுற்றில் மகாராஷ்டிரா-கர்நாடகா அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 24ம் தேதியும் சவுராஷ்டிரா-ஆந்திர அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 25ம் […]