விஜய் ஹசாரேஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த போட்டியில் கர்நாடகா , கேரளா அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 294 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 131 ரன்கள் எடுத்தார். கேரளா அணியில் பசில் தம்பி ,கே.எம் ஆசிப் இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர். பின்னர் இறங்கி கேரளா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 234 ரன்கள் […]
விஜய் ஹசாரே டிராபியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு – சர்வீசஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் சர்வீசஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தமிழ்நாடு அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட் இழந்தது. 55 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டுக்களை பிரிகொடுத்த கொடுத்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஹரி நிஷாந்த் , தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஹரி நிஷாந்த் 73 , […]