நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு ஓட்டி சென்ற சைக்கிள், மான்ட்ரா நிறுவனம் தயாரித்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிலாகும். அதன் விலை, ரூ.22,500 ஆகும். தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலன்கள் என பலரும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். அந்தவகையில் நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடியில் சைக்கிளில் வந்து வாக்களித்தார். இதுதொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு விதமான […]