சிம்பு அடுத்ததாக மாநாடு உட்பட 4 படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக […]
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன், கடைசி விவசாயி, துக்ளக், லாபம் என பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். இதில் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம். இப்படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு இரண்டு நாள் […]