தமிழக சினிமாவின் இரு துருவங்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறும் சுவாரசியமான நிகழ்வு.. தல-தளபதி உறவில் புதிய தகவல்கள். தமிழ் சினிமா உலகின் முடிசூடா முன்னணி நடிகர்களான தளபதி விஜய்யும், தல அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையேயான நட்பு சிறப்பக இருந்து வருக்கிறது. இருவரும் ஒருவர் திரைப்படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், சினிமா விழா ஒன்றில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.இந்த […]