விஜய் 62 படத்தின் டைட்டில் வெளியானது ..!
விஜய் 62 சன் பிக்சர்ஸ் நிறுவனம், வேட்டைக்காரன், சுறா படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்துள்ளது . இந்த நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகிறது விஜய் 62 படம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லன்களாக பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கின்றனர். இந்தப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கதை விஜய் […]