Tag: vijakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் சந்திப்பு….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி பொது செயலாளர் சந்தித்து பேசியுள்ளார். சரத்குமார், விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பூரண சுகம் பெற்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். இவர் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளரான சரத்குமார் […]

#Politics 2 Min Read
Default Image