நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகிய படம் தான் சர்கார். படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹூரோயினியாக நடித்தார் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்தார், நடிகர் யோகி பாபு,நடிகர் ராதாரவி,நடிகரும் அரசியல்வதியுமான பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஒடி வசூல் சாதனை படைத்தது சர்கார். மேலும் படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து. படத்திற்கு வலுசேர்த்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் […]