Tag: VIGNESSIVAN

‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ வெய்ட் பண்ணவா நயன்தாரா? என்று கேட்ட இயக்குனர்..!

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் […]

#Chennai 3 Min Read
Default Image