Tag: Vignesh Karthick

ஒரு பக்கம் பொண்டாட்டிக்கு டெலிவரி.. மறுபக்கம் பவி டீச்சருடன் திருமணம்! இயக்குனரின் வைரல் போட்டோ…

பிரிகிடா சாகா : பிரபல தொலைக்காட்சி தொடரான ​​”பகல் நிலவு” இல் தனது பாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக், தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோலிவுட் ஹீரோயின் பிரிகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த புகைப்படத்தை அவர்கள் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திடீரென டைரக்டருக்கும், ஹீரோயினுக்கும் நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டதாக என அனைவருமே ஆச்சரியத்துடன் […]

#Wedding 4 Min Read
VigneshKarthick Brigada Married

படம் பிடிக்கலையா என்ன செருப்பால அடிங்க – விக்னேஷ் கார்த்திக் ஸ்பீச்!

Vignesh Karthick : ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் அடிங்க என படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி ஹிட் ஆகி கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்பாட் படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே படத்தின் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் உறுதியாக ஒரு விஷயம் ஒன்றை கூறியது படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி […]

Hot Spot 6 Min Read
vignesh karthick about Hot Spot Tamil Movie